Cattle | Robbery | கால்நடை கடத்தல் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு.. களத்தில் இறங்கிய போலீசார்
உ.பி.யில் கால்நடை கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸ் என்கவுன்ட்டர்
உத்தரப்பிரதேசத்தில் கால்நடை கடத்தல் கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது...