Uttarakhand | அமலுக்கு வந்த பொது சிவில் திருத்த அவசர சட்டம்.. உத்தரகண்டில் பரபரப்பு

Update: 2026-01-27 05:10 GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொது சிவில் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு உத்தரகண்ட் மாநில ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்