Kerala Bus Issue | நாட்டை கொதிக்கவிட்ட கேரள பஸ் வீடியோ.. `ரீல்ஸ்’ பெண்ணுக்கு பேரிடியை இறக்கிய கோர்ட்

Update: 2026-01-27 11:20 GMT

கேரள பேருந்து வீடியோ விவகாரத்தில் தொடர்புடைய இளம்பெண்ணின் ஜாமின் மனு தள்ளுபடி

கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பேருந்து வீடியோ விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது....

கேரளாவில் பேருந்தில் எடுக்கப்பட்ட வீடியோ விவகாரத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிறையில் உள்ள இளம்பெண்ணின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பேருந்து பயணத்தின் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் வெளியிட்ட வீடியோ விவகாரத்தில், வேதனையடைந்த தீபக் என்பவர் தூக்கிட்டு த*கொலை செய்துகொண்டார்... இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வடகரா பகுதியைச் சேர்ந்த ஷிம்ஜிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவர், கடந்த 21ஆம் தேதி உறவினர் வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், குண்டமங்கலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஷிம்ஜிதாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்