வெள்ளத்தில் மூழ்கிய சிவன் கோவில் - தவிக்கும் மக்கள்

Update: 2025-06-26 09:54 GMT

வெள்ளத்தில் மூழ்கிய சிவன் கோவில்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் பெரியாற்றில் அமைந்துள்ள சிவன் கோயில் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் இந்த மாதத்தில் 2வது முறையாக சிவன் கோவில் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்