பாலியல் வழக்கு - ராப் பாடகர் வேடன் முன்ஜாமின் கோரி மனு

Update: 2025-08-02 07:17 GMT

பாலியல் வழக்கு - ராப் பாடகர் வேடன் முன்ஜாமின் கோரி மனு

கேரளாவில் பாலியல் வழக்கில் சிக்கிய ராப் பாடகர் வேடன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2021 முதல் 2023 வரை தன்னோடு பழகி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக வேடன் மீது கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, வேடன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், வேடன் முன் ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்