திறக்கப்பட்ட சலால் அணை - பாகிஸ்தானை நோக்கி ஆர்ப்பரித்து ஓடும் செனாப் நதி வெள்ளம்

Update: 2025-05-11 04:07 GMT

Chenab River Dam | திறக்கப்பட்ட சலால் அணை - பாகிஸ்தானை நோக்கி ஆர்ப்பரித்து ஓடும் செனாப் நதி வெள்ளம்

போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டாலும் சிந்து நதி நீர் ரத்து ஒப்பந்தம் தொடர்பாக தற்போதைய சூழலில் எந்த முடிவும் எடுக்க முடியாது என இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில், செனாப் நதி மீது கட்டப்பட்ட சலால் அணை மதகுகள் திறக்கப்பட்டுள்ளன... 

Tags:    

மேலும் செய்திகள்