Sabarimala | சபரிமலையில் அதிர்ச்சி.. பக்தர்கள் கூட்டத்திற்குள் கவிழ்ந்த டிராக்டர்

Update: 2025-12-14 02:57 GMT

சபரிமலையில் கூட்டத்திற்குள் கவிழ்ந்த டிராக்டர் - 8 பக்தர்கள் காயம். கேரள மாநிலம் சபரிமலையில்,மலை பெய்த போது, செங்குத்தான பாதையில் ஏற முயன்ற டிராக்டர் , பக்தர்கள் கூட்டத்தில் சரிந்து விழுந்ததின் காரணமாக,இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், ஆந்திராவை சேர்ந்த இருவருக்கு கை உடைந்து, கோட்டயம் மருத்துவக்கல்லூரி மற்றும் கோன்னி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்