Ricin | Jalani | NIA | பயங்கரவாத சதி குற்றவாளி அகமது ஜிலானி மீது சிறைக்கைதிகள் தாக்குதல்
- குஜராத்தில் உள்ள சிறையில், பயங்கரவாத சதித்திட்ட குற்றவாளி அகமது ஜிலானி, கைதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரிசின் விஷ ரசாயனம் தயாரித்து பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய விவகாரத்தில் அகமது ஜிலானி கைதாகி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த அகமது ஜிலானியை சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.