Rajasthan Cow Attack A Women | தெருவில் திடீரென என்ட்ரி கொடுத்து பெண்ணை முட்டி வீசிய காளை
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றபோது, ஒரு காளைமாடு சீறி வந்து முட்டி தூக்கிய வீசிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அந்த பெண் படுகாயமடைந்தார்.