PM Modi | 34 ஆயிரம் கோடியில் திட்டங்கள்... பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்
34 ஆயிரம் கோடியில் திட்டங்கள்... பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்
குஜராத் மாநிலத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி, 'சமுத்திரத்தில் இருந்து செழிப்பு' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்...
சென்னை துறைமுகத்தில் கடல் பாதுகாப்பு, எண்ணூர் துறைமுகத்தில் தீயணைப்பு மற்றும் நவீன சாலை தொடர்பு உட்பட 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்...