Kerala | Accident | மின் கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்த லாரி - 2 பேர் பரிதாபமாக பலி

Update: 2025-12-28 03:37 GMT

கேரளா மாநிலம் கண்ணூர் அடுத்துள்ள பையனூர் முத்தாரி குளம் என்ற இடத்தில் கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்ததில் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்