பறவைக் காய்ச்சல் எதிரொலி - வாத்து, கோழிகள் அழிப்பு
கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாத்து, கோழிகள் கொன்று அழிக்கப்பட்டு வருகின்றன. ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள, சுமார் 19 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வீட்டுப் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story
