ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடரை குடித்ததும் துடிதுடித்த இளைஞர்? உயிரேபோன அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-12-27 13:51 GMT

ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடரை குடித்ததும் துடிதுடித்த இளைஞர்? உயிரேபோன அதிர்ச்சி சம்பவம்

உத்தர பிரதேசத்தில் உடற்பயிற்சி கூடத்தில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடரை குடித்ததால், இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்