PM Modi | Bhutan | பிரதமரின் அடுத்த பிளான் இதுதான்..

Update: 2025-11-09 02:29 GMT

பிரதமர் மோடி பூடானுக்கு 2 நாள் பயணம பூடானுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - பூடான் ஆகிய 2 நாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக, பூடானின் 4வது மன்னர் ஜிக்மே கிஸர் (Jigme Khesar) மற்றும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) ஆகியோரைச் சந்திக்க உள்ளார். மேலும், இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய 1,020 மெகாவாட் புனட்சாங்சூ-II நீர்மின் திட்டத்தை (Punatsangchhu-II Hydroelectric Project) தொடங்கி வைப்பதுடன், பூடானின் 4வது மன்னரின் 70வது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்