`சோப்பு தூளில்’ தயாரான பனீர் - பனீரை வெளுத்து வாங்கும் பிரியர்களே உஷார்
1,400 கிலோ போலி பனீரை பறிமுதல் செய்த போலீஸ்
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போலியாக தயாரிக்கப்பட்ட 1400 கிலோ பன்னீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது