"பஹல்காம் தாக்குதல் சரியே" | நக்கலாக பேசிய சலூன் ஓனருக்கு நலங்கு வைத்த இளைஞர்கள்

Update: 2025-04-30 13:32 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில் பஹல்காம் தாக்குதல் குறித்து நக்கலாக பேசிய சலூன் கடை உரிமையாளர் தாக்கப்பட்டார். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சரியானவர்கள் எனக் கூறி, சிரித்தப்படி அமன் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை பார்த்து கொந்தளித்த இளைஞர் கூட்டம் ஒன்று, சலூன் கடைக்குள் புகுந்து உரிமையாளரை புரட்டி எடுத்தனர்.

இதையடுத்து சலூன் கடைக்காரர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்