பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ராஜஸ்தானில் உள்ள ஒரு பேக்கரிய, "மைசூர் பாக்" உள்ள "பாக்" என்ற சொல்லை அகற்றி, தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், அந்த இனிப்புக்கு "மைசூர் ஸ்ரீ" என்ற புதிய பெயரையும் சூட்டியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் இதை தேவையற்ற செயல் என விமர்சித்து வருகின்றனர்.