Modi | GST Reforms | GST வரியை குறைத்தபின் மோடியின் அடுத்த அதிரடி - சொல்லி கொடுத்த ட்ரிக்
நவராத்திரி பண்டிகையின் ஷைலபுத்ரி தேவியின் சிறப்பு வழிபாடு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “நவராத்திரி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது எனவும், ஜிஎஸ்டி சேமிப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியைப் பெறும்“ என கூறியுள்ளார். அதேபோல “வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கிய நமது உறுதியை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைவோம்“ எனவும் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.