Messi Visit கொந்தளித்து அடித்து பறக்கவிட்ட ரசிகர்கள் - நடந்தது என்ன? களத்தில் இருந்தவர் திக் திக்..
கொல்கத்தா மைதானத்தில் நடந்தது என்ன? கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மைதானத்தில் இருந்த தமிழ் ரசிகர்கள், என்ன நடந்தது என்பதை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.