பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல நடக்குற மகா கும்பமேளாவுல கலந்துக்கிட்டாங்க...
தன்னோட மாமியார் வீணா கௌஷலோட மகா கும்பமேளாவுக்கு வந்திருந்த காத்ரீனா...பிரயாக்ராஜ்ல இருக்க பர்மார்த் நிகேதனுக்கு போய்...சுவாமி சிதானந்த சரஸ்வதிய சந்திச்சாங்க...