Delhi | Love | காதல் திருமணத்திற்கு மறுப்பு.. இளம்பெண்ணை கழுத்தை நெரித்து மாடியில் இருந்து தள்ளி கொலை

Update: 2025-06-25 02:20 GMT

டெல்லியில் திருமணம் செய்ய மறுத்த 19 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு ஐந்தாவது மாடியில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜ்யோதி நகரை சேர்ந்த நேஹாவை, தவ்பீக் என்பவர் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு நேஹா உடன்படாததால், கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு ஐந்தாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியோடி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்