Kerala | பைக்கில் அசுர வேகத்தில் சென்று சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் - அதிர்ச்சி காட்சி

Update: 2025-12-24 04:46 GMT

அதிவேகமாக சென்றதால் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்

கேரள மாநிலம் இளமக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இருவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பைக்கில் பயணித்த சகோதரர்கள், வேகத்தடையில் வேகமாக ஏறியிறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்