Bengaluru | பெங்களூரு கோர்ட் வாசலிலேயே சேலம் பெண்ணை சுட்டு கொன்ற கணவன்

Update: 2025-12-24 04:59 GMT

வங்கி பெண் அதிகாரியை நடுரோட்டில் சுட்டுக் கொன்ற கணவன் - போலீசில் சரண்

பெங்களூருவின் பசவேஸ்வரா நகரில் விவாகரத்து வழக்கு தொடர்ந்ததாக சேலத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற வங்கி பெண் அதிகாரியை அவரது கணவன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்