Kerala | Kerala Bus News | தனியார் பேருந்துகளின் ஊழியர்கள் இடையே கைகலப்பு - வீடியோ வைரல்
கேரள மாநிலம் பாலக்காட்டில், பயணிகளை ஏற்றுவது தொடர்பான போட்டியில் இரண்டு தனியார் பேருந்துகளின் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது