#BREAKING || Kaveri River | தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர் - கர்நாடகாவுக்கு போட்ட உத்தரவு

Update: 2025-06-26 09:07 GMT

தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117 வது கூட்டத்தில் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்