ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கர்நாடக அரசு தடை விதிக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்... கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் கல்வி சாராத நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரவில், எந்த இடத்திலும் ஆர்எஸ்எஸ் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்..