Karnataka | Dog | சிறுமியை பார்த்ததும் வெறிகொண்டு பாய்ந்து வந்த நாய்கள்.. கதறி அழுத பகீர் வீடியோ
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு பெலகாவி நகரின் ஜோஷி மாளா பகுதியில், பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை தெருநாய்கள் கூட்டமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. "