#BREAKING || Jammu Kashmir | காஷ்மீர் ரஜோரியில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்.. பொதுமக்கள் உயிரிழப்பு?
பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக ரஜோரியில் குடியிருப்புப் பகுதியில் பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்
ஸ்ரீநகரில் பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள் விமானத் தாக்குதலை நடத்தி வருவ்தாக தகவல்
கடந்த 45 நிமிடங்களில் 14 வெடிச்சத்தங்கள் கேட்டன.
அவற்றில் 2 மிக அதிக சத்தத்துடன் கூடியவை