"எப்ப வேணாலும் இடிந்து விழும்" - அச்சத்தில் கோவை மக்கள்

Update: 2025-05-08 13:02 GMT

கோவை மாவட்டம் செஞ்சேரி பகுதியில் அரசு சார்பில்1984-ஆம் ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் இடியும் நிலையில் உள்ளதால் மக்களின் கோரிக்கைளுடன் செய்தியாளர் நவமணிகண்டன் இணைகிறார்...

இடிந்து விழும் நிலையில் வீடுகள் - அச்சத்தில் மக்கள்/ஆதிதிராவிடர் பகுதியில் 1984-ல் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள்/சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகள்/மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வரும் பொதுமக்கள்/கான்கிரீட் வீடுகள் அமைத்து தர அரசுக்கு கோரிக்கை/"அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை"/"கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டம்"

Tags:    

மேலும் செய்திகள்