BREAKING | India | பாக். மீது போருக்கு தயாராகிறதா இந்தியா? - அடுத்தடுத்து வெளிவரும் அறிவிப்புகள்

Update: 2025-04-24 11:43 GMT

பாகிஸ்தான் மீது போருக்கு தயாராகிறதா இந்தியா?/போருக்கு தயாராகும் சூழலை வெளிப்படுத்துகிறதா மத்திய அரசின் அடுத்தடுத்த நகர்வுகள்?/பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசரமாய் கூடும் அனைத்துக்கட்சி கூட்டம்/பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்றி வரும் மத்திய அரசு/குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆலோசித்து வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா/வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து, காஷ்மீர் தாக்குதல் குறித்தும், இந்தியாவின் சூழல் குறித்தும் விளக்கத் திட்டம் /பதில் தாக்குதல்கள் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகளின் ஆதரவை பெற திட்டம்

Tags:    

மேலும் செய்திகள்