Indraiya Paraparappu | துரத்திய தெரு நாய்கள்.. இளைஞர் பரிதாப பலி.. பதைபதைக்கும் வீடியோ
தெய்நாய்கள் துரத்தியதில் கீழே விழுந்து காயமடைந்த இளைஞர் பலி குஜராத் மாநிலம் சூரத்துல, தெரு நாய்கள் துரத்திட்டு போனதுல, கீழே விழுந்து அடிபட்ட இப்ராஹிம் என்ற இளைஞர் உயிரிழந்துட்டாரு...தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சூரத் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கணும் மக்கள் கோரிக்கை விடுத்திருக்காங்க...