Dollar | Indian Rupee | விலை உயரப்போகும் பொருள்கள் - ஒவ்வொரு இந்தியருக்கும் வந்த அதிர்ச்சி

Update: 2025-12-04 04:19 GMT

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. முதன்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 90ஐ கடந்துள்ளது.

அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம், வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது... டாலர் மதிப்பு சரிவு காரணமாக கச்சா எண்ணெய், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் கல்வி, பயண செலவுகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்