புதினை வரவேற்கும் அசத்தலான அனிமேஷன் மணல் ஓவியம்!

Update: 2025-12-04 09:48 GMT

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை ஒட்டி ஒடிசா மாநிலம் பூரியில் மணல் ஓவியக் கலைஞர் மனாஸ் குமார் சஹோ புதினை வரவேற்கும் வகையில் அசத்தலான அனிமேஷன் மணல் ஓவியத்தை உருவாக்கியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்