#BREAKING || Indigo Flight | முதல்முறை விழுந்த பெரிய அடி - இண்டிகோ எடுத்த திடீர் முடிவு

Update: 2025-12-05 03:47 GMT

நேர வரம்பு விதிகளை மாற்றியமைக்க இண்டிகோ கோரிக்கை/நாடுமுழுவதும் தொழில்நுட்ப கோளாறு, பணியாட்கள் எண்ணிக்கை காரணமாக இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு/பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு விதிகளில் மாற்றம் கொண்டுவர இண்டிகோ நிறுவனம் கோரிக்கை/இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு இண்டிகோ நிறுவனம் கோரிக்கை/விமான நேர வரம்பு விதிகளை மாற்றியமைக்க இண்டிகோ கோரிக்கை/இண்டிகோ நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்பது குறித்து DGCA பரிசீலனை/தொழில்நுட்ப கோளாறுகள், பிற பிரச்சினைகள் 2026 பிப்ரவரி 10க்குள் சரிசெய்யப்படும் - இண்டிகோ நிறுவனம்

Tags:    

மேலும் செய்திகள்