Shot Dead | Bihar | அரசுப்பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை - பீகாரில் பயங்கரம்
பீகாரில் அரசுப்பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை
பீகார் மாநிலம் அராரியாவில் Araria அரசுப்பள்ளி ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அப்பெண்ணை சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.