படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு...

Update: 2026-01-29 22:46 GMT

குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

ராணுவத்தின் பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின்

அணி வகுப்பும்... இசை நிகழ்ச்சியும்...

டெல்லி விஜய் சவுக்கில் முப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு

Tags:    

மேலும் செய்திகள்