#BREAKING || Indian Army Helicopter | இந்திய ராணுவம் எடுத்த அதிரடி முடிவு

Update: 2025-05-01 13:55 GMT

இந்திய ராணுவத்தில் மீண்டும் இணையும் 'துருவ்'/இந்திய ராணுவத்தில் மீண்டும் இணைகிறது, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் துருவ் ஹெலிகாப்டர்/பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், துருவ் ஹெலிகாப்டர்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது/பாதுகாப்புத்துறையின் Defect Investigation Committee-ன் ஆய்வுக்கு பிறகு மீண்டும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்த அனுமதி/விரைவில் இந்திய ராணுவத்தில் துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்