PM Modi | "AI புதுமைகளை இந்தியா உலகிற்கு வழங்க முடியும்.." - பிரதமர் மோடி பேச்சு..
உலக அளவில் இந்தியா மீது உள்ள நம்பிக்கையே நாட்டின் மிகப்பெரிய பலம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.