Gold Rate || "தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை எட்டும்" ஷாக் கொடுத்தஜெயந்திலால் சலானி

Update: 2025-09-23 02:43 GMT

தங்கம் விலை சவரன், ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை மிக விரைவில் எட்டும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்