Gaganyaan | ISRO | சாமர்த்தியமாக செய்து முடித்த இஸ்ரோ.. நாடே அண்ணாந்து பார்க்கும்படி தரமான சம்பவம்

Update: 2025-11-12 03:21 GMT

ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரை இறக்க பயன்படுத்தப்படவுள்ள பாராசூட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது... உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பிரதான பாராசூட் கலன் பாதுகாப்பாக வானத்தில் இருந்து விரிந்து பூமியை வந்தடைந்தது...

Tags:    

மேலும் செய்திகள்