Kerala | Elephant | காரை தந்தத்தால் குத்தி தூக்கிய யானை | கோயில் திருவிழாவில் மிரளவிட்ட காட்சி

Update: 2026-01-27 15:54 GMT

கோயில் திருவிழாவில் மிரண்டு ஓடி போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய யானை...

போலீசாரின் காரை தந்தத்தால் குத்தி தூக்கிய பரபரப்பு காட்சி

கேரள மாநிலம் திருச்சூரில் கோயில் விழாவின் போது மிரண்டு ஓடிய யானை போலீசாரின் காரை தந்ததால் குத்தி தூக்கிய பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்