Darjeeling Landslide | அச்சோ.. 23 உயிர்கள் இப்படி அநியாயமா போச்சே உலுக்கிய டார்ஜிலிங் பேரழிவு
டார்ஜிலிங் நிலச்சரிவு - 23 பேர் பலி - தலைவர்கள் இரங்கல்
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலரை காணவில்லை என்று கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.