அடுத்தடுத்து துப்பாக்கி சூடு.. 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - அலறும் சத்தீஸ்கர்

Update: 2025-07-19 05:26 GMT

6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - ஆயுதங்கள் பறிமுதல்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்குள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலின்போது உயிரிழந்த 6 நக்சலைட்டுகளின் உடல்கள் அங்கு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நக்சல்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக பஸ்தார் சரக ஐ.ஜி சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்