பட்டப்பகலில் செயின் பறிப்பு... குழந்தையுடன் டூவீலரில் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் ஹால்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் பட்ட பகலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...