Bihar Mla Maithili | மீண்டும் தமிழ் டிரெண்டில் இணைந்த பீகார் இளம் MLA மைதிலி.. வைரலாகும் வீடியோ

Update: 2025-11-17 03:51 GMT

பீஹார் தேர்தலில் வெற்றி பெற்ற இளம் எம்எல்ஏவும்,பாடகியுமான மைதிலி தாக்கூர், தான் இணையத்தில் பதிவேற்றியிருந்த கண்ணாணே கண்ணே பாடல் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், மீண்டும் அப்பாடலை பாடி எக்ஸ் தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த பாடலை 2020ம் ஆண்டு பாடி பதிவேற்றியிருந்ததாகவும், தன் குரல் தற்போது சரியில்லை என்றாலும், இப்பாடலின் ஓரிரு வரிகளை பாடுவதாக குறிப்பிட்டு, அப் பாடலை பாடியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்