BREAKING || Assam | கோவில் மீது மாட்டிறைச்சி - கண்டதும் சுட அசாம் முதல்வர் உத்தரவு

Update: 2025-06-13 13:14 GMT

கோவில் மீது மாட்டிறைச்சி - கண்டதும் சுட அசாம் முதல்வர் உத்தரவு /அசாமில் அனுமன் கோவிலின் மீது மாட்டு இறைச்சி வீசப்பட்ட விவகாரம் - கண்டதும் சுட அசாம் முதல்வர் உத்தரவு/அசாமின் தூப்ரி பகுதியில் உள்ள அனுமன் கோவிலின் மீது மர்ம நபர்கள் மாட்டு இறைச்சி, பசு மாட்டு தலையை வீசி சென்றனர்

/இந்த சம்பவத்தால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் நிலவுகிறது /அனுமன் கோவில் உள்ள பகுதியில் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா நேரில் ஆய்வு செய்தார்/இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை நிகழ்த்துவோரை கண்டதும் சுட காவல்துறைக்கு அசாம் முதல்வர் உத்தரவு /கல்லெறிதல், கலவரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கும் இது பொருந்தும் எனவும் அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்