Kerala Auto Accident | நேருக்கு நேர் மோதி கோர விபத்து - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் ஆட்டோ மற்றும் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன