பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டை சோதனை செய்த ஆந்திர போலீசாருக்கு பேரதிர்ச்சி

Update: 2025-07-06 06:39 GMT

பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டில் வெடிகுண்டு பறிமுதல்/ஆந்திரா அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டில் பார்சல் வெடிகுண்டு பறிமுதல்/50 வெடிகுண்டுகள் தயார் செய்ய தேவையான வெடி பொருட்களும் பறிமுதல்/வெடி பொருட்களை கைப்பற்றி ஆந்திர போலீசார் தீவிர சோதனை/அல் உமா பயங்கரவாதிகள் இருவரை சமீபத்தில் கைது செய்த தமிழக போலீசார்/பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுத்தவர்களிடம் தீவிர விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்