Haryana | பசுவுக்கு சிக்கன் மோமோஸ் கொடுத்த இளைஞர்.. கதற கதற அடித்து உதைத்த உள்ளூர் அமைப்பினர் - கொடூர வீடியோ

Update: 2025-12-11 03:28 GMT

பசு மாட்டிற்கு மோமோஸ் கொடுத்த இளைஞருக்கு அடி, உதை

ஹரியானா மாநிலம், குருகிராமில் பசு மாட்டிற்கு சிக்கன் மோமோஸ் கொடுத்த ரித்திக் சாத்னா என்ற இளைஞரை உள்ளூர் அமைப்பினர் சரமாரியாக அடித்து உதைத்தனர். அந்த இளைஞரை மன்னிப்பு கேட்க வைத்ததுடன், மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ரித்திக் சாத்னாவை போலீசார் கைது செய்து, பிணையில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்