Aadhaar | UIDAI | ஆதார்-ல பெயர் மாத்த போறீங்களா? - இன்று முதல் புதிய Rules

Update: 2025-12-11 03:51 GMT

Aadhaar | UIDAI | ஆதார்-ல பெயர் மாத்த போறீங்களா? - இன்று முதல் புதிய Rules

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய பான் கார்டு செல்லாது - விடை, ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய, இனி பான் கார்டு செல்லாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது... பெயர் மாற்ற ஆவணங்கள் தொடர்பான புதிய நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்